Nee kavithaigala song lyrics in tamil

 

ஆண் : நீ கவிதைகளா !கனவுகளா! கயல்விழியே!

 நான் நிகழ்வதுவா! கடந்ததுவா!

பதில் மொழியே!

ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர் கமலம் தானா

ஆண் : முகம் காட்டு நீ
 முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன் எல்லையே!..

ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை 
நீ காட்டடி என் முல்லையே!..

ஆண் : மழையோடு நனையும் புது பாடல்
நீதான்..அழகான திமிரே!..
அடியே !அடியே 

காற்றோடு
பரவும் உன் வாசம் தினமும்
புது போதை தானே 
சிலையே அழகே!...

ஆண் : அழகே நான் உனக்கெனவே
முதல் பிறந்தேன் இளங்கொடியே 
நீ எனக்கென்னவே கரம் விரித்தாய்
என் வரமே!....

ஆண் : மந்தார பூப்போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல

ஆண் : முழு மதியினில், பனி இரவினில், கனி பொழுதினில் ஓடாதே!....

ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன் எல்லையே!...?

ஆண் : இதழோரமாய்
சிறு புன்னகை நீ காட்டடி 
என் முல்லையே!...

ஆண் : நீ கவிதைகளா!..
கனவுகளா!.. கயல்விழியே!...
நான் நிகழ்வதுவா ! கடந்ததுவா!..

ஆண் : உன்னோடு
நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர் கமலம் தானா

ஆண் : { முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன் எல்லையே

 இதழோரமாய் சிறு புன்னகை நீ         காட்டடி என் முல்லையே } (2)

ஆண் : ……ஆ ஆ……ஆ ...ஓ..ஓ

Male : Nee kavithaigalaa
Kanavugalaa kayalvizhiyae
Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa
Badhil mozhiyae…

Male : Unnodu nenjam Uravaadum velai
Thanneer kamalam thaanaa..

Male : Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae nee Yen ellaiyae...

Male : Idhazhoramaai
Siru punnagai
Nee kaattadi En mullaiyae...

Male : Mazhaiyodu nanaiyum
Pudhu paadal neethaan
Azhagaana thimirae Adiyae!, adiyae!…
Kaattrodu paravum
Un vaasam thinamum
Pudhu bothai thaane Silaiyae azhage....

Male : Azhagae…ae….. Naan unakkenave
Mudhal pirandhen Ilangodiye
Nee enakkenave Karam virithaai
En varame...!

Male : Mandhaara poopola
Machcham kaanum vela
Ennatha naan solla Michcham onnum illa..

Male : Muzhu madhiyinil
Pani iravinil
Kani pozhudhinil Oodaatheee…

Male : Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae nee Yen ellaiyee...

Male : Idhazhoramaai Siru punnagai
Nee kaattadi En mullaiyeee

Male : Nee kavithaigalaa
Kanavugalaa kayalvizhiye
Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa

Male : Unnodu nenjam
Uravaadum velai
Thanneer kamalam thaanaa..

Male : {Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae neeài Yen ellaiyee

Idhazhoramaai Siru punnagai  Nee kaattadi  

En mullaiyeee} (2)

Male : Aeee…aaaeee….aaeee…
Ohooo….ooooo…oo….

Comments