Anandha yazhai Tamil song lyrics in tamil


Director Ram worked with composer Yuvan Shankar Raja and lyricist Na. Muthukumar .

Director Ram told the song as "an anthem for school children" that would speak about the current education system, examinations .

 the song was released by Sony Music,  on 1 July 2013.

 The song "Aanandha Yaazhai"  was celebrated in entire Tamil Nadu

The song was listed at 1 in Behindwoods Best Songs of the year. 

 The music is soul-stirring and has definitely managed to portray dad-daughter relationship in a poetic way. 

the song starting, dialogues that clearly spell out that the theme of the film revolves around the relationship between dad and daughter



 


ஆண் : மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் 

தெரியும்

முத்தம் காமத்தில் சேர்ந்தது

இல்லை என்று..


ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 

அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்


ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை

சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் 

மழையின் அழகோ தாங்கவில்லை 

 

உந்தன் கைகள் பிடித்து

 போகும் வழிஅது போதவில்லை இன்னும்வேண்டுமடி 


இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி


ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில்

வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்


ஆண் : தூரத்து மரங்கள்பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்தே
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி

அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி.......

ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்


ஆண் : உன் முகம் பார்த்தால்
தோணுதடி 

வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பார்குதடி

உன்னிடம் வெளிச்சம்
கேட்குதடி

அதை கையில் பிடித்து
ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
அனுப்பு நல்லபடி 

இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆண் : { ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய் } (2)

 

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

 

           Male: Magalkalaipetra appakaluku                      mattum than therium..                           mutham kamathil       sernthathu.   Illai endru...........


Male : Aanandha yazhai meetugirai
Adi nenjil vannam 

theetugirai
Anbenum kudayai 

neetugirai
Adhil aayiram mazhai thuli 

kootugirai


Male : Iru nenjam inaindhu 

pesida ulagil
Baashaigal edhuvum thevayillai
Siru pullil urangum paniyil
Theriyum malayin azhagoo

thaangavillai
Unthan kaigal pidithu pogum vazhi
Adhu podhavillai innum 

vendumadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru 

thondrudhadi


Male : Aanandha yazhai meetugirai
Adi nenjil vannam 

theetugirai
Anbennum kudayai 

neetugirai
Adhil aayiram mazhai thuli 

kootugirai


Male : Dhoorathu marangal paarkudhadi
Dhevadhai ivalaa 

ketkudhadi
Thannilai marandha 

pookudhadi
Kaatrinil vaasam 

thookudhadi

Adi kovil edharku dheivangal    etharkku Unadhu punnagai   Pothumadi    

Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru     thondrudhadi

Male : Aanandha yazhai 

meetugirai
Adi nenjil vannam 

theetugirai


Male : Un mugam paarthaal thonudhadi
Vaanathu nilavu 

chinnadhadi
Megathil maraindhe 

paarkudhadi
Unnidam velicham 

ketkudhadi

Adhai kaiyil pidithu aarudhal uraithu
Veetuku anuppu 
Nallapadi intha mannil idhupol yarumingey Engum vazhavillai endru thondrudhadi...

Male : {Aanandha yazhai meetugirai
Adi nenjil vannam theetugirai} (2) 



Comments