பாடகர் : சித் ஶ்ரீ ராம்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
இசையமைப்பாளர் : அனிருத்
ஆண் : எதுக்காக கிட்ட
வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்
அடக் காதல் என்பதுமாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை (2)
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. (3)
எதுக்காக கிட்ட
வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்
அடக் காதல் என்பதுமாயவலை சிக்காமல்போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை (2)
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. (2)
கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடிதான் காதலிக்க
நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணாசொல்லும் ரவுடடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் (4)
நானும் ரவுடிதான் (4)
Male : Edhukkaga kitta vandhaalo..
Edha thedi vittu ponaalo..
Vizhundhalum
Naan odanje poyirunthalum
Un ninaivirundhale podhum
Nimirinthiduvene naanum.....
Ada kadhal enbadhu maayavalai..
Sikkamal ponavan yaarum illai
Sidhaiyamal vaazhum vaazhkaiye thevaiilai..thevaiillai..thevaiillai..(2)
Ennai maatrum kadhale..
Ennai maatrum kadhale..
Ennai maatrum kadhale..
Kadhale..ee..ee.. (3)
Edhukkaga kitta vandhaalo..
Edha thedi vittu ponaalo..
Vizhundhalum
Naan odanje poyirunthalum
Un ninaivirundhale podhum
Nimirinthiduvene naanum
Ada kadhal enbadhu maayavalai..
Sikkamal ponavan yaarum illai
Sidhaiyamal vaazhum vaazhkaiye thevaiilai..thevaiillai..thevaiillai..(2)
Ennai maatrum kadhale..
Ennai maatrum kadhale..
Edhayum maatrum kadhale..
Kadhale..ee..ee.. (2)
{Kaththi illa ratham illa rowdy dhaan
Kaadhalikka neram ulla rowdy dhaan
Vettu kuthu venam sollum rowdy dhaan
Vella ullam konda nalla rowdy dhaan} (4) Nanum rowdy dhaan (4)
Comments
Post a Comment