Yaar azhaipathu song lyrics in tamil



 ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஆ……ஆஆ…..ஆஆ

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

 போ என அதை தான் துரத்திட
வாய் மறிக்குது
குரலின் விரலை பிடித்து தொடர தான் துடிக்குது..

 உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகும் ஆராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்கும் ஆரிரோ ராரோ....

மழை விடாது வர அடாதி தொட தேகம் நனையும்...
மனம் உலாவி வர அலாதி இடம்தேடும்….ஓ..ஓஓ

 யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடர தான் துடிக்குது...

சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம்வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்...
மீதி கதை தேடாமல் யார்சொல்லுவார்....

அலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல்பெரிது.
அடங்காத நாடோடி காற்றல்லவா....

 யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

 போ என அதை தான் துரத்திட
வாய் மறிக்குது
குரலின் விரலை பிடித்து தொடர தான் துடிக்குது..

ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்...

 விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத சுகம்தோன்றும்…ஓ….ஓஓ

யார் அழைப்பது யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது...

Male : Aaa…..aaa…..aa…..a….

Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kaatharuginil kaatharuginil
Yen olikkuthu..

Po ena adhai thaan thurathida Vaai marikkuthu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu...

 Udalin narampugal
Oonjal kairu aagum aaraaro
Uyirai paravasamaakki
Isaikkum aariroo raaroo

 Mazhai vidathu vara adaathi
Thoda thegam nanayum
Manam ulaavi vara alaadhi idamthedum… oh ohh....

Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu..

 Serum varai pogum idam theriyaathenil
Bodhai tharum perinbam verulladhaa..
Paadhi varai kekkum kadhai mudiyaathenil
Meedhi kadhai thedaamal yaar solluvaar..

 alaivar avarellam tholaivar
Vasanam thavaru alaivar avardhane adaivar
Avar adaiyum pudhayal perithu….
Adangaatha nadoodi kaatrallava

Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kaatharuginil kaatharuginil
Yen olikkuthu...

 Po ena adhai thaan thurathida
Vaai marukkuthu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu...

 Payanam nigalgira paadhai muzhuthum
Medaiyai maarum
Evarum arimugam illai eninum
Naadagam oodum.

 Vidai illatha pala vinaavum
Ezha thedal thodangum
Vilai illadha oru vinodha sugamThondrum….  ohhh...ohh

Male : Yaar azhaippathu yaar azhaippathu
Yaar kural idhu
Kuralin viralai pidithu thodarathaan
Thudikkuthu..

Comments