Two two two song lyrics in tamil

 



பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட.                      

விட்டு குடுக்க   ஏன்டா நீ  யாரு சொல்லேன்டா .....

 தீரி ஒரு  ஜோடியாக ஒண்ணா  இருக்க நினைக்க.

நீ தான் என்ன லார்டு முருகனா...

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையனு உன்ன நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ னு சொல்லேன்ப்பா

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியலி ஐ லவ் யூ டூ

பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளைஞ்சேயே
ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ
ஓஹ் பேபின்னுஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே
ஹவ் டேர் யூடூ திஸ் டு மீ

பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட் அவுட்டு
உனக்கு பேவ்ரைட்டு நானே தானே சொல்லி விட்டு
ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியலி ஐ லவ் யூ டூ

ஆண் : ஒஹ் பேபி !தங்கமே !என்றும் என்றும் வேணுமே
ஒன்னாக அன்பாக இருக்கலாமே,
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே...

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா  தான் இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையனு உன்ன நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ னு சொல்லேன்ப்பா.......

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ

டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ
ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூங்க
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ

Female : Two two twonnu puttu
Heart vittu kudukka
Yenda nee yaaru sollendaa..
Three oru jodi aaga onna irukka nenaika
Nee dhaan enna lordu muruganaa..

Female : Suma suma sumaar moonji
Kumar ungaluku
Idhukonjam overahdhaan iruke paa
Romba romba nalla paiyanu
Unna nambi vandhen
Ena mattum paathu love u nu sollen paa…ahh..

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejama i love you too
Two two two two two two
Tudu du two two two i love you too
Really i love you too

Female : Thangame nu sonniye
Vairame nu vazhinjiye
How can you do this to me?…
Oh baby nu aasaiya
Konji konji kavuthiye
How dare you do this to me?…….

Female : Avala vittu vittu
Enna vandhu katti kittu
Vekalaam ettukku ettu
Kaadhal cut outtu…

Female : Unnakku favourite’u
Naanae dhaana solli vittu
Ozhunga kattu pattu
Thaali eh kattu

Female : No no no 2 two two
No no no ⁹2 two two

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejama i love you too
Two two two two two two
Tudu du two two two i love you too
Really i love you too

Male : Oh baby! thangame!
endrum endrum venume
Ondraaga anbaaga irukalaame
Onaiyum onaiyum
En rendu kozhandha polave…
Eppodhum eppodhum naan paathupene..

Female : Summa summa sumaar moonji
Kumar ungalukku
Idhukonjam overahdhaan iruke paa

 Romba romba nalla paiyanu
Unna nambi vandhen
Ena mattun paathu love u sollen paa...

Male : Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two

 I love you too
I love you too..nga
I love you too
I love you too..nga
I love you too
I love you too....

Comments