ஆண் : வேறெதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்...
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா…. ஆஅஆ….
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே….ஏ….
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே
இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்
ஆண் : தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா…. ஆஅஆ….
நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்...
நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது..இ...
பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாதுq.....உன்னை தாண்டி
எதுவும் தெரியகூடாது.. ஹோ ஓ ஓ
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா…. ஆஅஆ….
Male : Veredhuvum thevaillai
Nee mattum podhum
Kannil vaithu kaathirupen Ennavaanalum
Un edhiril naan irukkum Ovvoru naalum
Uchi mudhal paadham varai
Veesudhu vaasam
Dhinamum aayiram murai
Paarthu mudithaalum
Innum paarthida solli
Paazhum manam yengum
Thaarame thaarame vaa
Vaazhvin vaasame vaasame Neethaane
Thaarame thaarame vaa
Endhan suvasame suvasame
Nee uyire vaa….aaa…..
Melum keezhum aadum undhan
Maaya kannaale
Maaruvedam poduthu en naatkal
Thannaale…ae…..
Aayul regai muzhuvathumalai
Thaeiyum munnaale
Aazham varai vaazhnthidalam
Kaadhalin ulle
Indha ulagam thoolai Udaindhu ponaalum
Adhan oru thugalil Unnai karai serpen
Male : Thaarame thaarame vaa
Vaazhvin vaasame vaasame Neethaane
Thaarame thaarame vaa
Endhan suvasame suvasame
Nee uyire vaa….aaa…..
Nee neengidum neram
Kaatrum perum baaram
Un kaithodum neram Theemedhilum eeram
Neenadakkum pozhudhu nizhal
Tharaiyil padaathu
Un nizhalai enadhu udal Nazhuva vidaadhu
Perzhagin mele oru Thurumbum thodaadhu
Pinju mugam oru nodiyum Vadakodathu..
Unnai paarthirupen
Vizhigal moodathu Unnai thaandhi
Edhuvum theriyakoodathu hoo oo oo
Thaarame thaarame vaa
Vaazhvin vaasame vaasame Neethaane
Thaarame thaarame vaa
Endhan suvasame suvasame
Nee uyirae vaa….aaa…..
Comments
Post a Comment