அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் அப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்....
பெண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா...
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் அப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்…..
ஆண் : கோடை வெப்பத்தில்கோயில் தெப்பத்தில் ஏறலாம்... ஏறலாம்..
பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம்
ஆண் : மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண் : சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா
ஆண் : பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
ஆண் : ஹேய்
பெண் : அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் அப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்.....
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா...
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா...
பெண் : கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
ஆண் : கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காது
பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
Male : Per vachaalum vaikkaama ponalum Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Ada ippodhum eppodhum appodhum
Thottu pesum Indha pennoda sagavaasam
Female : Mottu thaan vandhu
Sottu then thandhuKitta thaan otta thaan
Katta thaan appappappa.....
Male : Per vachaalum vaikkaama ponalum Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female : Ada ippodhum eppodhum appodhum Thottu pesum
Indha pennoda sagavaasam
Male : Kodai veppathil koyil theppathil
Yeralaam... yeralaam...
Female : Kaaman kundrathil kaadhal mandrathil Seralaam seralaam
Male : Mandharai chediyoram
Konjam mallandhu nedu nerum
Female : Sandhosham peralamaa
Adhil sandhegam varalama...
Male : Pandhakaal nattu pattuppaai ittu
Mella thaan alla thaan killa thaan appapappa
Female : Vachaalum vaikkaama ponalum Malli vaasam
Male : Heyyy
Female : Adhu kuthaala suga vaasam
Ada ippodhum eppodhum appodhum
Thottu pesumIndha pennoda sagavaasam
Male : Mottu thaan vandhu
Sottu then thandhu
Kitta thaan otta thaan katta thaan appapapa
Female : Vachaalum vaikkaama ponalum Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female : Kaadhal mannana neeyum kannana
Naalum orr alangaramaa
Male : Thozhi mella thaan thedhi sollathaan
Thondrinen avadharamaa
Female : Kalyanam mudikaadhu
Namma kacheri thodangaadhu
Male : Kallaale anai pottu
Hey.. indha kaveri adangaadhu
Female : Appappaa appu thappapa thappu
Setuppa setuppa yetti poo appapapa
Male : Per vachaalum vaikkaama ponalum Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Female : Ada ippodhum eppodhum appodhum Thottu pesum
Indha pennoda sagavaasam
Male : Mottu thaan vandhu
Sottu then thandhu
Kitta thaan otta thaan katta thaan appappappa
Female : Per vachaalum vaikkaama ponalum Malli vaasam
Adhu kuthaala suga vaasam
Male : Ada ippodhum eppodhum appodhumThottu pesum
Indha pennoda sagavaasam
Comments
Post a Comment