Naan pizhai song lyrics in tamil

 



         ஆண் : நான் பிழை நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

 நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

பெண் : ஆழியில் இருந்து அலசிய தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே..ஏஏ..
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே .....ஓ  ஓ ..ஓ

ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

 நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

ஹோ....ஓ..ஓ ஓ ஓ...

ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்..

பெண் : அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்..

ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்..
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்..

பெண் : ஆழியில் இருந்து அலசிய தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே...

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே..ஏ..
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ..ஓ ஓ..ஓ

ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

Male : Naan pizhai Nee mazhalai
Enakkul nee irundhal
Adhu thavare illai

 Nee ilai Naan paruva mazhai
siru siru thuliyai vilum tharunam illai

Female : Aazhiyil irundhu Alasiya thene
Adaikalam amaikka
Thagundhavan thaane

Male : Adi azhaga siricha mugame
Naan ninacha thonum idame..ae..
Adi azhaga siricha mugame
Naan ninacha thonum idame
Naan pirandha dhiname
Kidacha varame ohh....

Male : Naan pizhai Nee mazhalai
Enakkul nee irundhaal
Adhu thavare illai

 Nee ilai Naan paruva mazhai
siru siru thuliyaai Vilum tharunam illai

Male : Aval vizhi mozhiyai
Padikkum maanavan aanen
Aval nadai muraiyai
Rasikkum rasiganum aanen ohoo oo

Female : Avan aruginile
Kanal mel pani thuli aanen
Avan anugaiyile
Neer thodum thamarai aanen...

Male : Avalodu irukkum
Oru vidha snehidhan aanen..
Avalukku piditha
Oru vagai sevagan aanen..

Female : Aazhiyil irundhu Alasiya thene
Adaikalam amaikka
Thagundhavan thaane..

Male : Adi azhaga siricha mugame
Naan ninacha thonum idame..ae..
Adi azhaga siricha mugame
Naan ninacha thonum idame
Naan pirandha dhiname
Kidacha varame Ohoooo..oh

Male : Naan pizhai Nee mazhalai
Enakkul nee irundhaal
Adhu thavare illai

 Nee ilai Naan paruva mazhai
siru siru thuliyai Vilum tharunam illai..

Comments