Mayilirage mayilirage song lyrics in tamil




பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்            

ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல.... மழை
நிலவே.....மழை நிலவே
விழியில் எல்லாம்
உன் உலா...

பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர்எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே.. மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்  மெல்ல 

ஆண் : மழை நிலவே
மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா......

பெண் : மதுரை பதியை
மறந்து உன் மடியினில்
பாய்ந்தது வைகை மெதுவா
மெதுவா மெதுவா இந்த
வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை
பிரிந்து என் பார்வையில்
நீந்துது தென்றல் அதை நான்
அதை நான் பிடித்து மெல்ல
அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஓர் இலக்கியம்
நம் காதல்..
ஆண் : வான் உள்ள
வரை வாழும் பாடல்...

பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல.. மழை நிலவாய்...
மழை நிலவாய் ..விழியில்
எல்லாம் உன் உலா...

ஆண் : உயிரை தொடர்ந்து
வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர்எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே....

பெண் : தமிழா தமிழா
தமிழா....உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய்... அமிர்தாய்...
அமிர்தாய்... கவி ஆற்றிட
நீ வருவாய்...

ஆண் : ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் அந்த வள்ளுவன்
தந்தது முப்பால் உனக்கும்
எனக்கும் விருப்பம் அந்த
மூன்றாம் பால் அல்லவா...

பெண் : பால் விளக்கங்கள்
நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கேளு..

ஆண் : மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல மழை
நிலவே... மழை நிலவே...
விழியில் எல்லாம்
உன் உலா...

பெண் : உயிரை தொடர்ந்து
வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து
அன்பே.....உ
லக மொழியில் வரும் எல்லாமே நேர்எழுத்து காதல்தான் கள்  எழுத்து அன்பே....

பெண் : மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல

ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல
ஆண் : வருடுகிறாய்
மெல்ல
பெண் : வருடுகிறாய்
மெல்ல.

Female : Mhmmm mmm mmm mhmmm mhmmm mmmm

Male : Mayilirage mayilirage varudugirai mella Mazhai nilave mazhai 
Vizhiyil ellam un ulaaaa..

Female : Uyirai thodarndhu varum
Nee dhaane mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe.........
   Uzhaga mozhiyil varum ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbe...

Female : Mayiliragai mayiliragai varudugirai mella..

Male : Mazhai nilave mazhai nilave
Vizhiyil ellam un ulaaaa..

Female : Madhurai padhiai marandhu
Un madiyinil paindhadhu vaigai
Medhuvaa.. medhuvaa.. medhuvaai..
Indha vaigaiyil vaithidu kai..

Male : Podhigai malaiyai piridhu
En paarvaiyil neendhudhu thendral
Adhai naan.. adhai naan.. pidithu
Mella adaithen mana chiraiyil..

Female : Oar ilakiyam nam kaadhal...

Male : Vaan ulla varai.. vaazhum paadal

Female : Mayiliragai mayiliragai varudugirai mella
Mazhai nilavai mazhai nilavai
Vizhiyil ellam un ulaaaa..

Male : Uyirai thodarndhu varum
Nee thaane mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe...   
  Uzhaga mozhiyil varum Ellaame ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbe...

Female : Thamizhaa thamizhaa thamizhaa
Un thamizh ingu selaiyil varudhaa..
Amizhdhai..amizhdhai..amizhdhai..
Kavi aathida nee varuvai...

Male : Ondrai irandai moondrai
Andha valluvan thandhadhu mupaal
Unakum enakum virupam
Andha moondram paal allavaa...

Female : Paal vilakangal nee kooru...

Male : Oor urangatum uraipen kelu..

Male : Mayilirage mayilirage varudugirai mella
Mazhai nilave mazhai nilave
Vizhiyil ellam un ulaaaa..

Female : Uyirai thodarndhu varum
Nee dhaane mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe....     
Uzhaga mozhiyil varum Ellaame ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbe..

 Mayiliragai mayiliragai varudugirai mella...

Male : Varudugiraai mella    

 Female : Varudugiraai mella....

Male : Varudugira

   Female : Varudugiraai mella....

Comments