Kutty pattas song lyrics in tamil


ஆண் :
 
அடியே அடியே என் குட்டி பட்டாசே

தனியே தனியே வந்து விட்டு விலாசே
உயிரே உயிரே என்னை மன்னிச்சு பேசு கண்ணால் தீ வீசாதடி.....

 ச ரி க ம ப த நி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டிவிடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா..
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வாா..

மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா....

ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள கில்லி போல துள்ளி வருவேன்.....

திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்தி பொட்ட மாட்டிக்கலாம்
பத்து பிள்ளை பெத்துக்கலாம்
விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட குறைய தொட்ட குறைய
மத்தபடி தனனனனா....

பெண் : நானும் நீயாகி போனேனே
நீயும் வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்து கிடந்த நாட்கள் இதுவா
கானல் நீர் போல ஏன் மாற்றினாய்

இது போதாது இன்னும் தள்ளி நீ நில்லு சிங்கள் ஆகவே சுகம் காணு....
ஆண் : இது போல நடக்காது
என்னை மன்னிச்சிடு செல்லகுட்டி
பாதம் வழி பாத்து
என் நெஞ்ச வெச்சு காத்து கிடப்பேன்....

 ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்

 ச ரி க ம ப த நி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டிவிடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா..
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வாா..

மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா...

ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா வெளிய அத சொல்லாம உசுரில் இங்க யுத்தமாா..

Male : Adiye adiye en kutty pattase
Thaniye thaniye vandhu vittu velase
Uyire uyire ennai manichu pesu
Kannaal thee veesathadi

 Sa re ga ma pa tha ni Naan solli tharava
Thudikkira aasaiya naan kotti vidava
Varugira aavani Naan veettil sollava
Idaiveli yen nee vaa
Rendu muththam vaikka vaa...

Manakkum anjadi perfume nee
Mayakkum kannula ganja nee
Siricha sinthidum senthen nee
Moratcha keeridum kannadi
Udamba sakkara valli nee Vayasil minnura alli nee
Arugil pakkama vara vekkama
Adi nilladi kannama solladi chellama

Hey munumunukkura muthamma
Manasil enna sathamma Veliya adha sollamma
Usuril inga yuththamma Adi kalli nenja killi
Ennai thalli vaikkalama
Konja sollu unnai alli kolla
Ghili pola thulli varuven....

Thitti thitti sernthukalam Otti otti kattikalam
Nethi potta maatikalam
Pathu pillai pethukalam Vittu vittu modhikalam
Thottu thottu thedikalam
Vitta kuraya thotta kuraya
Mathapadi thanananana...

Female : Naanum neeyagi ponen
Neeyum veru aalaagi ponai yeno...
Kaathu kidantha naatkal idhuva
Kaanal neer pola yen maatrinai...

Idhu podhathu innum thalli nee nillu
Single aagave sugam kaanu...
Male : Idhu pola nadakkathu
Ennai manichidu chellakutty
Paadham vazhi paathu
En nenja vechu kaathu kidappen.....

Hey munumunukkura muthamma
Manasil enna sathamma Veliya adha sollamma
Usuril inga yuththamma Adi kalli nenja killi
Ennai thalli vaikkalama
Konja sollu unnai alli kolla
Ghili pola thulli varuven

Sa re ga ma pa tha ni Naan solli tharava
Thudikkira aasaiya naan kotti vidava
Varugira aavani Naan veettil sollava
Idaiveli yen nee vaa
Rendu muththam vaikka vaa

Manakkum anjadi perfume nee
Mayakkum kannula ganja nee
Siricha sinthidum senthen nee
Moratcha keeridum kannadi
Udamba sakkara valli nee Vayasil minnura alli nee
Arugil pakkama vara vekkama
Adi nilladi kannama solladi chellama

Hey munumunukkura muthamma
Manasil enna sathamma
Veliya adha sollamma Usuril inga yuththamma..

Comments