ஆண் : கண்ணே கண்ணே உன்ன
தூக்கி
காணா தூரம் போகட்டா... அஅ
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம்கேக்கட்டா…(கேக்கட்டா….)
(கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….) (2)
விசில் சத்தம்...
ஆண் : ஏய் அழகியே அழகியே
உன்னை கண்ணில் தின்ன போறேன்
நீ வெடுக்குற மிடுக்குல
நான் சின்னா பின்னமா ஆனேன்[2]
என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசதான்
குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி.....
ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா…. (2)
எலா எலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னான்னு புரியலையே
தேவதைய தரை இறக்கி
நான் புடிக்க
இப்போ நினைச்சேன் நினைச்சேன்
உன்ன முழுசா ரகசியமா
எடுத்துக்கதான்
உள்ள துடிச்சேன் துடிச்சேன்
ஆண் : எலா எலாகுழு : மயில் இறகா
ஆண் : இதா இதாகுழு : தெரியல
ஆண் : புறா ஆனாகுழு : புலி மனசு
ஆண் : என்னான்னு புரியலையே
என்னோடு நீ வந்து சேராமலே
சேராமலே....
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
தாங்காதடி....
யாரோடும் தோணாத பேராசதான்
பேராசதான்...
குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி...
ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….(2)
Male : Kanne kanne unna thookki
Kaana thooram pogatta
Kaattu jeevan pola thaavi
Aasai ellaam kekata..kekata…
{Kannae kanne unna thookki
Kaana thooram pogatta
Kaattu jeevan pola thaavi
Aasai ellaam kekata…} (2)
Whistling sound...
Male : Yei azhagiye azhagiye
Unnai kannil thinna poren
Nee vedukkura midukkula
Naan sinna pinnam aanen[2]
Ennodu nee vandhu seramale
Ponaka en nenju thaangathadi
Yaarodum thonadha peraasa thaan
Chorus : Penne undhan mela thonuthadi....
Kanne kanne unna thookki
Kaana thooram pogatta
Kaattu jeevan pola thaavi
Aasai ellaam kekatta… (2)
Male : Ela ela mayil iragaa
Idha idha theriyala
Pura aana puli manasu
Ennaanu puriyaliye.....
Dhevadhaiya thara irakki Naan pudikka
Ippo nenachen nenachen
Unna mulusa ragasiyama
Eduthukka thaan
Ulla thudichen thudichen.....
Male : Ela ela Chorus : mayil iragaa
Male : Idha idha Chorus : Theriyala
Male : Pura aana Chorus : Puli manasu
Male : Ennaanu puriyaliyae
Ennodu nee vandhu seramale
Seramale...
Ponaka en nenju thaangathadi
Thaangathadi....
Yaarodum thonadha peraasa thaan
Peraasa thaan....
Chorus : Penne undhan mela thonuthadi..
Male : Kanne kanne unna thookki
Kaana thooram pogatta
Kaattu jeevan pola thaavi
Aasai ellaam kekata… (2)
Comments
Post a Comment