பாடலாசிரியர் : தாமரை
பாடகர் : சித் ஶ்ரீ ராம்
இசையமைப்பாளர் : டி.இமான்
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா புன்னான நெஞ்சை
பொன்னான கையால் பூ போல
நீவ வா...ஆ
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்...என் ஏக்கம் தீருமா...ஆ.அ
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா...
தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும்...கற்கண்டாய் மாறுமா..ஆ.
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ (2)
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா புன்னான நெஞ்சை
பொன்னான கையால் பூ போல
நீவ வா...ஆஆ.
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….ஆஅஆ.....
ஆண் : அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்தே புதைந்திடவே இருந்தேன் குறு நகையை எரிந்தே
மீட்டாய் என்னை...
விண்ணோடும் மண்ணோடும் ஆடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்....
மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி.....
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா...
நீ தூங்கும் போது உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆண் மற்றும் குழு :
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ..(2)
ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
Male : Kannaana kanne Kannaana kanne
En meedhu saaya vaa
Punnaana nenjai Ponnaana kaiyaal
Poo pola neeva vaa...
Naan kaathu nindren Kaalangal dhorum
En yekkam theerumaa....
Naan paarthu nindren Pon vaanam engum
En minnal thondrumaa..
Thaneeraai megam thoorum Kanneer serum
Karkandaai maarumaa...
Aaraariraaroo Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaroo (2)
Kannaana kanne Kannaana kanne
En meedhu saaya vaa
Punnaana nenjai Ponnaana kaiyaal
Poo pola neeva vaa....
Aaa…..aaa….aaa….aaa…..
Alai kadalin naduve Alainthidavaa thaniye
Padagenave unaiye Paarthen kanne…..
Puthai manalil veezhunthu
Puthainthidavae irunthen
Kuru nagayai erinthe Meettaai ennai
Vinnodum mannodum vaadum
Perum oonjal manadhoram
Kanpattu nool vittu pogum
Enai yedho bayam koodum..
Mayil ondrai paarkkiren
Mazhaiyaagi aadinen
Indha urchaagam podhum
Saaga thondrum ithe vinaadi.....
Kannaana kanne Kannaana kanne
En meedhu saaya vaa
Punnaana nenjai Ponnaana kaiyaal
Poo pola neeva vaa....
Nee thoongum bothu Un netri meedhu
Muththangal vaikkanum
Porvaigal porththi Pogaamal thazhthi
Naan kaaval kaakanum
Ellorum thoongum neram
Naanum neeyum mounathil pesanum....
Male & Chorus : Aaraariraaroo Raaroo raaroo aaraariraaroo
Aaraariraaroo raaroo raaroo
Aaraariraaro (2)
Male : Kannana kanne
Kannana kanne.......
Comments
Post a Comment