ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா(2)
ஆண் : ரெண்டுல ஒண்ணு பாக்கலாம் நிக்குறியா தெம்பா எப்பவும் லைஃ-உ திரும்பலாம் நம்புறியா நண்பா
யப்பா....
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃ-உ திரும்பலாம்
நம்புறியா நண்பா
யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா அட பீஸ்ட் நீ தாண்டா
ஆண் : ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா
ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சேர்தானா
ஆண் : சேர்தானா?
பெண் : சேர்தான்பா...ஆ
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா(2)
ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியே
சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டனுண்டா
கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷ-உ ஏறாதே
ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே
ஆண் : பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அத நடக்கணும் நண்பா
கன்ஃபார்ம்
ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டா
ஆண் : ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
கேக்குதா என் கானா
ராமம்மா ஹே ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஹே ராசம்மா
சொன்னது சேர்தானா..
சேர்தானா? சேர்தான்பா...
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா(2)
Male: Jolly oh Gymkhanaa..
Male : Rendula Onnu paakalan
Nikkuriya themba
Eppavum life-u thirumbalam
Namburiya nanba
Yeppaa.. rendula Onnu paakalan
Nikkuriya themba
Eppavum life-u thirumbalam
Namburiya nanba
Male : Yaaru inga vandhaalum
Payamuruthi paathaalum
Asaraama sirichaa..
Avan odhungi povaandaa..
Aththanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda...
Raamamma hey raamamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana
Ramamma hey ramamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaana
Male : Serdhaana,Female: Serdhaanpa
Male : Jolly O gymkhana(2)
Male : Rombha thayangi nikkuriye
Vambha paathu oduriye
Ayyo, onna neeyae korachu
Yeda pottu paakuriye
Summa weight ah katanundaa
Namma modhi pakanundaa
Nanba evan vandhaalum alara vittu
Getha kattanundaa....
Male : Kaiyiladhaan nee pudichaale
Prachana theeraadhe
Thooki adha nee erinjaale
Tension-u yeraadhe
Oorukkudhaan nee bayandhale
Velaikku aavaadhe
Yaarukumae nee adangaadhe
Vettriya vidaathe
Male : Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba
Conformm...
Oru morathaan thottaale
Mela kaidhaan vechaale
Thiruppi adha kudutha
Ada beast-u needhaandaaa..
Male : Raamamma hey raamamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana
Raamamma hey raamamma
Jolly O gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaana
Male : Serdhaana!!? Serdhaanpaa..
Male : Jolly O gymkhana(2)
Comments
Post a Comment