Inaiyae song lyrics in tamil

 



பாடலாசிரியர் : மதன் கார்க்கி

பாடகர் : சித்  ஶ்ரீ ராம், பத்மலதா

படம் : தடம்

இசையமைப்பாளர் : அருண் ராஜா 

ஆண் : இணையே என்
உயிர் துணையே உன்
இமை திறந்தால் நான்
உறைவது ஏனடி அழகே...
என் முழு உலகம் உன்
விழிகளிலே கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

பெண் : இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான்
கரைவது ஏனடா.... யுகமாய்
கை விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான்
உணர்வது ஏனடா... இணையே...ஏ

ஆண் : மையல் காதலாய்
மாறிய புள்ளி என்றோ மனம் கேட்குதே....
 

பெண் : காதல் காமமாய்
உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே..ஏ.

ஆண் : உடல் மேல்
பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்..ய்

பெண் : எந்தன் சேவைகள்
எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்...

ஆண் : ஆ..இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான் கரைவது ஏனடி..

பெண் : யுகமாய் கை விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான் உணர்வது ஏனடா..

ஆண் : அருகே நீ இருந்தால்...
என் கைப்பேசி வாய் மூடுமே..
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே...ஏ

ஆண் & பெண் : இணையே
என் உயிர் துணையே உன்
இனிமையிலே நான் கரைவது
ஏனடி யுகமாய் உன் விரல்
பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி....

ஆண் : இணையே.....

Male : Inayae en uyir thunaiye
Un imai thirandhaal
Naan uraivadhu yenadi
Azhage en muzhu ulagam
Un vizhigalile Kan urangudhu paaradi.....

Aruge nee irundhaal En kaipesi vaai moodume...
Thalai saithu nee sirithaaiyenil
En theneeril thaen koodume.....ee

Female : Inayae en uyir thunaiye
Un inimaiyile Naan karaivadhu yenada... 
Yugamaai kai viral pidithu
Naam nadapadhu pol Naan unarvadhu yenada......Inayae

Male : Maiyal kadhalaai maariya pulli
Endro manam ketkudhe..ae…aeee..
 

Female : Kadhal kaamamaai
Urukonda tharunam
Ninaikayil uyir verkudhe..ae..

Male : Udal mel pookum Neerodu neeratiye
Sila naal ennai sutham seidhaai....

Female : Endhan sevaigal Ellame paaratiye
Endhan aadaigal meendum thandhaai....

Male : Aaa Inayae en uyir thunaiye
Un inimaiyile Naan karaivadhu yenadi.....

Female : Yugamaai kai viral pidithu
Naam nadapadhu pol
Naan unarvadhu yenaada...

Male : Aruge nee irundhaal
En kaipesi vaai moodume..
Thalai saithu nee sirithaaiyenil
En theneeril thaen koodume....

Male & Female :
Inayae en uyir thunaiye
Un inimaiyile Naan karaivadhu yenadi...
Yugamaai un viral pidithu
Naam nadapadhu pol Naan unarvadhu yenadi.....

Male : Inayae…aee..ee


Comments