பாடலாசிரியர் : கார்த்தி நேத்தா
பாடகர் : சித் ஶ்ரீராம்
இசையமைப்பாளர் : கிரிஷ் கோபால கிருஷ்ணன்
ஆண் : இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் ஏங்காதே
வெளிதான் கதவை மூடாதே
அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே..
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும் …(3)
ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே
நாள் தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே..
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே..ஏ...
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே..
சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே
இதுவும் கடந்து போகும் …(5)
போகும் ….கடந்து போகும் ….
Male : Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Sudari irulil yengathe
Veli thaan kadhavai mudathe
Ada aaru kaalangalum mari mari varum
Iyarkaiyin vidhi idhuve
Azhiyadha kaayangalai aatrum maayangalai
Anubavam koduthidume
Mazhai katrodu pogum varai ponal enna
Adhu yedho oor poovin thunai aanal enna
Sudari sudari udaindhu pogathe
Udane vazhigal maraindhu pogathe
Sila naal varaikum adhai seendathe
Adhuvai marakkum pin thondradhe
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum…(3)
Edhuvum kadandhu pogum...
Adhuve padaikum adhuve udaikkum
Manam thaan oru kuzhandhaiye
Adhuvaai malarum adhuvaai udhirum
Adhu pol indha kavalaiye...
Naal dhorum yedho maarudhal
Vaanum mannum vaazhum aarudhal
Pesamal vaa vaazhvai vaazhndhiruppom
Mazhai katrodu pogum varai ponal enna
Adhu yedho oor poovin thunai aanal enna
Sudari sudari udaindhu pogathe
Udane vazhigal maraindhu pogathe
Sila naal varaikum adhai seendathe
Adhuvai marakkum pin thondradhe....
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Adhuvaai vizhundhe adhuvaai ezhundhe
Kuzhandhai nadai pazhagudhe
Manadhaal unarndhe udale virindhe
Paravai dhisai amaikudhe
Vaasam thaan poovin parvaigal
Kaatril eri kaanum kaatchigal
Kaanamal veliyaaga parthidume...
Siru ootraga nesam yengo uruvagume
Perum kaatraga maarisendru uravadume
Sudari sudari velicham theeradhe
Adhai nee unarndhal payanam theeradhe
Azhage! sudari ada yengathe
Malarin ninaivil manam vaadathe.....
Idhuvum kadandhu pogum….(5)
Pogum…kadanthu pogum…
Comments
Post a Comment