ஆண் : எழு வேலைக்காரா...
எழு வேலைக்காரா இன்றே
இன்றே
குழு : ஓயாதே சாயாதே
வாய் மூடி வாழாதே...ஏஏ
ஆண் : எழு வேலைக்காரா
இன்றே இன்றே இனி செய்யும்
வேலை நன்றே..ஏ..
அட மேலும்
கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே..
வேர்வை தீயே உன் தேசம் நீயே உன்
சொல் கேட்டே வீசும் காற்றே...
குழு : போராடு ஓயாதே தேயாதே சாயாதே..... போராடு போராடு ஆறாதே
சோராதே வீழாதே போராடு
ஆண் : எழு வேலைக்காரா
இன்றே இன்றே இனி செய்யும்
வேலை நன்றே....அட மேலும்
கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே
குழு : போராடு போராடு போராடு போராடு
ஆண் : முடியாத செயல்
ஏதுமே புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே
பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா மேலே மேலே
குழு : ஒரு முறையே
ஹே தரையினில் வாழும்
வாய்ப்பு அதை முறையே
ஹே பயனுற வாழும்
வாழ்க்கை ஆக்கு
உழைப்பவனே
ஹே எழுதிட வேண்டும்
தீர்ப்பு விதைத்தவனே ஹே
பசியென போனால் எங்கோதப்பு
குழு : போராடு ஓயாதே தேயாதே
சாயாதே போராடு போராடு ஆறாதே
சோராதே வீழாதே போராடு
ஆண் : எழு வேலைக்காரா
இன்றே இன்றே இனி செய்யும்
வேலை நன்றே அட மேலும்
கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே
வேர்வை தீயே
உன் தேசம் நீயே உன்
சொல் கேட்டே வீசும் காற்றே....
குழு : போராடு ஓயாதே தேயாதே
சாயாதே போராடு போராடு ஆறாதே
சோராதே வீழாதே போராடு..
ஆண் : எழு வேலைக்காரா
இன்றே இன்றே இனி செய்யும்
வேலை நன்றே அட மேலும்
கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே
குழு : போராடு போராடு போராடு
போராடு ஓயாதே சாயாதே வாய் மூடி
வாழாதே.....
Male : Ezhu velaikkara..
Ezhu velaikkara indre.. indre..
Chorus : Oyaadhe.. saayaadhe..
Vaai moodi vaazhadhe..
Male : Ezhu velaikkara indre indre
Ini seiyum velai nandre..
Ada melum keezhum ondre ondre..
Varalarai maatru vendre..
Vervai theeye.. un desam neeye
Un sol kette.. veesum un kaatre..
Chorus : Poraaduu…Oyaadhe.. theyaadhe.. saayaaadhe..
Poraadu……Poraaduuu….
Aaraadhe.. soraadhe.. veezhaadhee..
Poraaddu……
Male : Ezhu velaikkara indre indre
Ini seiyum velai nandre..
Ada melum keezhum ondre ondre..
Varalarai maatru vendre..
Chorus : Poraaddu……Poraaddu……
Poraaddu……Poraaddu……
Male : Mudiyaadha seyal yedhume
Puvi meedhu kidaiyaadhu
Ezhundhu vaa puyalai pole....
Balam enna puriyaamale..
Panindhomae kunidhome
Nimirndhu vaa mele mele.....
Chorus : Oru muraiye ..hey
Tharaiyinil vaazhum vaaippu
Adai muraiye …hey
Payanura vaazhum vaazhkkai aakku..
Uzhaippavane…hey
Ezhudhida vendum theerppu
Vidhaithavane….hey..
Pasiyena ponaal engo thappu
Poraaduu…Oyaadhe.. theyaadhe.. saayaaadhe..Poraadu……
Poraaduuu….
Aaraadhe.. soraadhe.. veezhaadhee..
Poraaddu……
Male : Ezhu velaikkara indre indre
Ini seiyum velai nandre..
Ada melum keezhum ondre ondre..
Varalarai maatru vendre..
Vervai theeye.. un desam neeye
Un sol kette.. veesum un kaatre..
Poraaduu…Oyaadhe.. theyaadhe.. saayaaadhe..Poraadu……
Poraaduuu….
Aaraadhe.. soraadhae.. veezhaadhee..
Poraaddu……
Poraadu.. poraadu..
Poraadu.. poraadu..
Oyaadhe.. saayaadhe..
Vaai moodi.. vaazhaadhe. ...
Comments
Post a Comment