ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே..
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே...ஏஏ..
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சேே..
ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்..
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்..
உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்..
ஆண் : அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேலே நீதானே
என் பே என் அன்பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே..ஏ
ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே..
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே..ஏ
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சேே...
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த
அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
ஆண் : தள்ளி நீ போனா உன்ன தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒருவாட்டி..
ஆண் : புதுசா காதல பழகி பாக்குறேன்
நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா
மையில் கணக்கில தூரம்
காதல் சின்னமே..,
உன்ன பாக்கணும்னு கேட்டதால்
இங்க கொண்டு வந்தேனே...
ஆண் : அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேல நீதானே
என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே...
ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே..
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சேே..
ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னுதெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்..
Male : Bae kannala thittidathe
Yenna bae pazhasellam parandhu poye poyache
Bae antha Siripa niruthidathe
Yenna Bae ini adhu dhaan maa en velanu aayache..
Ini naa unna en kanna pola parthukka poren
Thunaiyakatha andha mazhaiya kooda serthukka poren
Unakku edhellam pudikkumunnu therinjikka poren
En bae needhanu oorukellam therivikka poren...
Male : Anbe en bae neethane endhan anbe neethane
En bae endral ini ellathukkum melae neethaane..
En bae en anbae nee thane endhan thembe nee thaane
Munbe munbe vandhaai anbe nee thaane
Male : Bae kannala thittidathe
Yenna bae pazhasellam parandhu poye poyache...
Bae antha Siripa niruthidathe
Yenna Bae ini adhu dhaan maa en velanu aayache...
Ini naa unna en kanna pola parthukka poren
Thunaiyakatha andha mazhaiya kooda serthukka poren
Unakku edhellam pudikkumunnu therinjikka poren
En bae needhanu oorukellam therivikka poren
Male : Thalli nee ponaa thedi varvene..
Thakka samayathil kaiya tharuvene
Ohoo un akkam pakkama aalu illatti
Pakkam varalaame kanne oruvatti...
Pudhusaa kaadhala palagi paakuren
Nalla neram
Edhukku edanjalaa mile kanakkula dhooram
Kaadhal chinname unna paarkanumnu kettadhaal Inga kondu vandhene..
Male : Anbe en bae neethane endhan anbe neethane
Enbe endraal ini ellathukkum mela neethaane
En bae en bae neethane endhan thembe nee thaane
Munbe munbe vandhai anbe neethane
Male : Bae kannala thittidathe
Yenna bae pazhasellam parandhu poye poyache
Bae antha Siripa niruthidathe
Yenna Bae ini adhu dhaan maa en velanu aayache
Ini naa unna en kanna pola parthukka poren
Thunaiyakatha andha mazhaiya kooda serthukka poren
Unakku edhellam pudikkumunnu therinjikka poren
En bae needhanu oorukellam therivikka poren...
Comments
Post a Comment