Kaathodu kaathaanen song lyrics in tamil

 

ஆண் : ஓ பெண்ணே....  ஓ பெண்ணே நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே..... நீதானே

ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

  காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் ....கலந்திருந்தோம்..

பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்.. ஏ..

பெண் :  நா நானனா நானனா
நானனா நானனா
நானனா…… நானனா….
நானனா..ஆ..... 

ஆண் : இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை

பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை

பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை

ஆண் : கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்...ஓ

பெண் : காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோ…….ஓ….

பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்…ஏ...

ஆண் : பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்

பெண் : புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை

பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
 

இருவரும் : வேர்வை துளிகளிளே என்னை நனைத்தாயே.. ஏ..

இதயம் நொறுங்கத்தான் இறுக்கி  அணைத்தாயே.. ஏ..........

ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

இருவரும்:
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

இருவரும்:
இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய்.........கலந்திருந்தோம்..

   பாடகர்கள் : தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் 

பாடலாசிரியர் : கபிலன்

Male : Oh pennae... oh penne
Neethaanae... neethaane
Oh pennae... oh penne
Neethaanae ...
neethaane

Male : Kaathodu kaathaanen
Kanne un moochanen
Nerodu neranen
Un kooda meenanen
Kaagitham polae un mela
Oviyam varaiyum nagamaanen
Mogathil penne unnale
Muththangal vaazhum mugamanen

Male : Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai... kalanthirundhom

Female : Kaathodu kaathanen
Kanne un moochanen
Nerodu neranen
Un kooda meenanen

Female : Naa nana naa…nana naa...               nana naa......nana naa... Nana naa..nana naa... Nana naa..aa....

Male : Ilaiyil malarin kai regai
Imaigal yaavum mayil thogai

Female : Aayiram aandugal aanalum
Aanandha vanmam maravene

Male : Mazhalai polave madiyil thavazhndha
Mayakkam theerave illai

Female : Irandu perumae ini mel yaaro
Iraivan kaigalil pillai

Male : Kanmani poo pookka
Kaadhal vidhaiyanom..ohh..

Female : Kaaman naatkuripil
Kaadhal kadhaiyanom..mm....

Female : Kaathodu kaathaanen
Kanne un moochanen
Nerodu neranen
Un kooda meenaanen

Male : Poovin meedhu koothaadum
Bodhai vandu pol aanen

Female : Pullin meedhu boomiyai pol
Undhan baaram naan kanden

Male : Idhazhin aatrilae kudhikkum podhu
Karaigal enbathae illai

Female : Karaigal illai parava illai
Kadale kaadhalin ellai

Both : Vervai thuligalile
Ennai nanaithaaye..ee..
Idhayam norunga thaan
Irukki anaithaaye..ee...

Male : Kaathodu kaathanen
Kanne un moochanen
Nerodu neranen
Un kooda meenaanen

Both : Aayiram aasaigal thalatta
Un maarbinil mella vizhundhene
Vizhigal moodiye nadanthathellaam
Kanden rasithen sugamaanen

Both : Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai... kalanthirundhom....m.

Comments